SKIP TO MAIN CONTENT

“கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதன் பின்னணியில் மதவாதம் உள்ளது”

Yuma Vasuki
Source: Yuma Vasuki

இந்தியாவில் பிற மொழியிலிருந்து தமிழுக்குச் செய்யப்படும் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதை ஓ.வி.விஜயனின் ‘கஸாக்குகளின் இதிகாசம்’ நாவலைத் தமிழாக்கம் செய்த யூமா வாசுகி பெறுகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மொழிபெயர்ப்புகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் யூமா வாசுகி அவர்கள் குறிப்பிடத்தகுந்த கவிஞர். மட்டுமல்ல, நாவலாசிரியர், ஓவியர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் என்ற பல்வேறு முகங்களைக்கொண்டவர். அவரோடு தொலைபேசியில் உரையாடியவர் றைசெல். யூமா வாசுகி அவர்களின் நேர்முகத்தின் நிறைவுப் பாகம் இது. யூமா வாசுகி அவர்களின் நேர்முகத்தின் முதற்பாகத்தின் இணைப்பு: https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/virutu-ellitaak-vrvillai-mikvum-kttinnnmaak-ulllaitteennn?language=ta

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் பிற மொழியிலிருந்து தமிழுக்குச் செய்யப்படும் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதை ஓ.வி.விஜயனின் ‘கஸாக்குகளின் இதிகாசம்’ நாவலைத் தமிழாக்கம் செய்த யூமா வாசுகி பெறுகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மொழிபெயர்ப்புகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் யூமா வாசுகி அவர்கள் குறிப்பிடத்தகுந்த கவிஞர். மட்டுமல்ல, நாவலாசிரியர், ஓவியர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் என்ற பல்வேறு முகங்களைக்கொண்டவர். அவரோடு தொலைபேசியில் உரையாடியவர் றைசெல். யூமா வாசுகி அவர்களின் நேர்முகத்தின் நிறைவுப் பாகம் இது. யூமா வாசுகி அவர்களின் நேர்முகத்தின் முதற்பாகத்தின் இணைப்பு: https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/virutu-ellitaak-vrvillai-mikvum-kttinnnmaak-ulllaitteennn?language=ta

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now