SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய திரைப்படம் Long Story Short நமக்கு என்ன சொல்கிறது?

Shankar and Bagyashree
Source: Shankar and Bagyashree

ஆஸ்திரேலிய திரைப்படங்களை நாம் தமிழ் நேயர்களுக்கு அறிமுகம் செய்கிறோம். திரைப்படம்: Long Story Short (2021). இயக்கம்: Josh Lawson. இந்த திரைப்படம் குறித்த அலசலை முன்வைக்கின்றவர்கள் பிரிஸ்பேன் 4 EB தமிழ் ஒலியின் சங்கர் ஜெயபாண்டியன் & பாக்யஸ்ரீ சங்கர் ஆகியோர். திரைப்படம் – 1.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய திரைப்படங்களை நாம் தமிழ் நேயர்களுக்கு அறிமுகம் செய்கிறோம். திரைப்படம்: Long Story Short (2021). இயக்கம்: Josh Lawson. இந்த திரைப்படம் குறித்த அலசலை முன்வைக்கின்றவர்கள் பிரிஸ்பேன் 4 EB தமிழ் ஒலியின் சங்கர் ஜெயபாண்டியன் & பாக்யஸ்ரீ சங்கர் ஆகியோர். திரைப்படம் – 1.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now