ஆஸ்திரேலிய சிறுகதை கேட்போம் - கதை 1

Source: Shankar Jeyapandian
ஆஸ்திரேலிய சிறுகதைகளை தமிழில் கேட்கும் நேரமிது. கதை சொல்கிறார்: பிரிஸ்பேன் 4 EB தமிழ் ஒலியின் சங்கர் ஜெயபாண்டியன் அவர்கள். Henry Lawson அவர்கள் ஆஸ்திரேலிய இலக்கிய உலகு கண்ட மாபெரும் எழுத்தாளர்.அவரின் மிகவும் பிரபலமான சிறுகதையான "The Drover's wife" எனும் சிறுகதையை நாம் சங்கர் தமிழில் சொல்கிறார். கதை - 1
Share