ஆஸ்திரேலிய சிறுகதை தமிழில் அறிமுகம்

Source: NA
ஆஸ்திரேலியாவில் பல்வேறு தளங்களில் பரிசு பெற்ற சிறுகதைகளையும், அதன் ஆசிரியர்களையும் பற்றிய தொடர் இது. எழுத்தாளர் Andrew Allsop அவர்களின் 'Tree' என்ற சிறுகதையை அறிமுகம் செய்கிறோம். Furious Fiction அமைப்பு 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தெரிவு செய்த சிறுகதை இது. “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியைப் படைப்பவர்: 4 EB தமிழ் ஒலியின் சங்கர் ஜெயபாண்டியன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல். கதை: 12
Share