ஆஸ்திரேலிய சிறுகதை: The Lucky Couple

Source: Shankar Jeyapandian
ஆஸ்திரேலியாவில் பல்வேறு தளங்களில் பரிசு பெற்ற சிறுகதைகளையும், அதன் ஆசிரியர்களையும் பற்றிய தொடர் இது. Elyne Mitchell Writing Award என்ற அமைப்பு நடத்திய போட்டியில் கடந்த ஆண்டு வெற்றி பெற்ற எழுத்தாளர் Dixie Coutts அவர்களின் “The Lucky Couple” என்ற சிறுகதையை அறிமுகம் செய்கிறோம். “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியைப் படைப்பவர்: 4 EB தமிழ் ஒலியின் சங்கர் ஜெயபாண்டியன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share