அரசுப்பள்ளி மாணவரின் 'ரஷ்ய கனவு' நனவானது
Jeyakumar and Karunaidas Source: Jeyakumar and Karunaidas
சிவகாசி அருகே நாரணாபுரம் அரசுப்பள்ளி மாணவர் ஜெயக்குமார், வெடிவிபத்தைத் தடுக்கும் தானியங்கி தீயணைப்பான் இயந்திரத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த செயல்திட்டத்தைப் பாராட்டி, இந்திய இளம் விஞ்ஞானி விருதை வழங்கிய ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, அவருக்கு ரஷ்யா செல்லும் வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது. மாணவன் ஜெயக்குமார் மற்றும் அவரின் ஆசிரியர் கருணைதாஸ் ஆகியோருடன் உரையாடுகிறார் செல்வி.
Share



