SKIP TO MAIN CONTENT

எச்சரிக்கை: இந்தியாவிலுள்ள போலி Call Centreகளினால் பல மில்லியன் டாலர் மோசடிகள்

Old elderly senior person learning computer and online internet skills protect money scam and fraud
Old elderly senior person learning computer and online internet skills protect money scam and fraud uk Source: iStockphoto

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள இலட்சக்கணக்கான மக்கள், இந்தியாவிலுள்ள போலி அழைப்பு மையங்களினால் மோசடி செய்யப்படுகிறார்கள். இதுபற்றி BBCயின் ரஜினி வைத்தியநாதன் தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். இப்படியான மோசடிகளில் இருந்து எவ்வாறு நம்மைப் பாதுகாத்துக்கொள்வது போன்ற விவரங்கள் மற்றும் ஆலோசனைகளுடன் ACCC ஓர் இணையத்தை அமைத்துள்ளது. அதன் விவரம்: scamwatch.gov.au

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள இலட்சக்கணக்கான மக்கள், இந்தியாவிலுள்ள போலி அழைப்பு மையங்களினால் மோசடி செய்யப்படுகிறார்கள். இதுபற்றி BBCயின் ரஜினி வைத்தியநாதன் தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். இப்படியான மோசடிகளில் இருந்து எவ்வாறு நம்மைப் பாதுகாத்துக்கொள்வது போன்ற விவரங்கள் மற்றும் ஆலோசனைகளுடன் ACCC ஓர் இணையத்தை அமைத்துள்ளது. அதன் விவரம்: scamwatch.gov.au

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now