SKIP TO MAIN CONTENT

இறைவி - எப்படியான திரைப்படம்

Iraivi Movie Poster
Iraivi Movie Poster Source: Iraivi Movie Poster

இறைவி - திரு கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த திரைப்படம். இப்படம் குறித்து ஆதரவாகவும் கடுமையாகவும் விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தங்களின் கருத்துகளை முன் வைக்கிறார்கள் எழுத்தாளர் சாருநிவேதிதா, எழுத்தாளர் குட்டி ரேவதி மற்றும் இயக்குனர் எழுத்தாளர் கேபிள் சங்கர். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

இறைவி - திரு கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த திரைப்படம். இப்படம் குறித்து ஆதரவாகவும் கடுமையாகவும் விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தங்களின் கருத்துகளை முன் வைக்கிறார்கள் எழுத்தாளர் சாருநிவேதிதா, எழுத்தாளர் குட்டி ரேவதி மற்றும் இயக்குனர் எழுத்தாளர் கேபிள் சங்கர். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now