SKIP TO MAIN CONTENT

ஈரான், இஸ்ரேல் மோதல்: யானைக்கும் பானைக்கும் சரி என்று முடிந்ததா? இல்லை தொடருமா?

Iranian people walk past a huge anti-Israeli banner carrying pictures of missiles, in Tehran, Iran (AAP); Inset: Ainkaran Wigneswara
Iranian people walk past a huge anti-Israeli banner carrying pictures of missiles, in Tehran, Iran (AAP); Inset: Ainkaran Wigneswara

மௌனப் போராகப் பல வருடங்களாகத் தொடர்ந்து வந்த ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையிலான முறுகல் பெருமளவில் வெடிக்கும் என்ற பயம் பல உலகத் தலைவர்களிடையே உருவாகியுள்ளது.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

மௌனப் போராகப் பல வருடங்களாகத் தொடர்ந்து வந்த ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையிலான முறுகல் பெருமளவில் வெடிக்கும் என்ற பயம் பல உலகத் தலைவர்களிடையே உருவாகியுள்ளது.

இதற்கான காரணம் என்ன என்ற செய்தியின் பின்னணியை, அரசியல் ஆய்வாளர், கட்டுரையாளர், “பாலஸ்தீனம் - -எரியும் தேசம்”, மற்றும் “ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்”, உட்பட பல நூல்களை எழுதியுள்ள ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்களின் கருத்துகளுடன் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now