மூட்டு வலி ஏன் வருகிறது? அதை தடுக்க முடியுமா ?

Source: Supplied
ஆர்த்தரைட்டிஸ்(Arthritis) என்றால் என்ன? குறிப்பாக ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் (OsteoArthritis ) - மூட்டு தேய்மானம் எப்படி ஏற்படுகிறது அதனை தடுக்க முடுயுமா? அதற்கான சிகிச்சை என்ன? போன்ற ஆர்த்தரைட்டிஸ் குறித்த பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் பெர்த் நகரில் குடும்ப வைத்தியராக கடமையாற்றும் டாக்டர் சுந்தரராஜன் தியாகராஜன். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
Share