SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Silicon Valley வங்கியின் சரிவு ஆஸ்திரேலியாவையும் பாதிக்குமா?

SVB came under extreme liquidity pressure following the release of its full-year accounts in late February where it reported sharp falls in the market value of its investment portfolios. Credit: Jeff Chiu/AP. Inset:Appu Govindarajan
அமெரிக்காவின் சிறந்த வங்கிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட Silicon Valley வங்கியும் இன்னும் இரு வங்கிகளும் அண்மையில் வீழ்ச்சி கண்டமை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க வங்கிகளின் இந்த வீழ்ச்சி ஆஸ்திரேலிய பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தக்கூடுமா என்பது உட்பட சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் பெர்த் நகரில் வாழும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள். பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கட்டுரை எழுதும் அவர், ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பதோடு பல ஆண்டுகளாக அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றேனுகா துரைசிங்கம்
Share