தமிழ்நாட்டின் உடுமலையில் நடு ரோட்டில் பலரின் கண் முன்பே சங்கர் என்ற தலித் இளைஞர் வெட்டிப் படுகொலை, தருமபுரி இளவரசனின் மர்மமான மரணம், ஓமலூர் கோகுல்ராஜ் தலையை துண்டித்து ரயில் தண்டவாளத்தில் போட்டுப் படுகொலை என்று சாதி ஆணவக் கொலைகள் தொடர்கின்றன. எங்கே செல்கிறது தமிழகம்? ஆஸ்திரேலியாவில் தமிழ் மக்கள் மத்தியில் சாதியம் வேர்விடுகிறதா? ஒரு கலந்துரையாடல். கலந்துகொண்டவர்கள்: சிட்னி முத்து, பிரிஸ்பேன் நகரிலிருந்து முகுந்த், சிட்னியிலிருந்து செல்வி, Gold Coast நகரிலிருந்து மகிழன் ஆகியோர். இவர்களோடு விவாதிக்கிறார் றைசெல்.