ChatGPT chatting with artificial intelligence or AI. Businessman hand hold smartphone with chatbot by OpenAI. Futuristic technology concept. Inset: R. Sathyanathan Source: iStockphoto / PUGUN SJ/Getty Images/iStockphoto
Search engine - தேடுதல் பொறி என்ற வகையில் மிகப்பிரபலமான Googleஇன் ஏகபோக அதிகாரத்திற்குப் புதிதாக வந்திருக்கும் ChatGPT முடிவுகட்டிவிடும் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா சத்தியநாதன்.

அவரோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.