குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வது பாதுகாப்பானதுதானா?

Source: Prof Prokopenko
கொரோனா தொற்று ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக நமக்கு எழும் பல கேள்விகளுக்கு விடைதரும் நேர்முகம் இது. குறிப்பாக குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வது பாதுகாப்பானதுதானா? Singaporeபோன்று இரண்டாம் கட்ட தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா? என்று எழும் கேள்விகளுக்கு பதில் தருகிறார் சிட்னி பல்கலைக் கழகத்தின் பொறியியல் பீடத்தில் Complex Systems Research Group ன் இயக்குனராக பணியாற்றும் பேராசிரியர் Mikhail Prokopenko, PhD அவர்கள். நேர்முகம் கண்டவர்: றைசெல்.
Share