SKIP TO MAIN CONTENT

சாக்லேட் எமக்கு நல்லதா?

SCI Nirosh
SCI Nirosh Source: Sci Nirosh

SciNirosh என்று அறியப்படும் ஜெர்மனி நாட்டில் வாழும் இளைஞர் நிரோஷன் தில்லைநாதன், அறிவியலை எளிய தமிழில் எழுதி, அதையே சிறுவர் முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினருக்கும் புரியும் வகையில் சொல்லி, அதை இன்னொரு படி மேலேபோய் காணொளியாக்கி, YouTubeல் பதிவிட்டு வருகிறார். சாக்லேட் எமக்கு நல்லதா என்ற தலைப்பில் அவர் பரிமாறும் கருத்து.

Published

Source: SBS

Skip to podcast episode content

SciNirosh என்று அறியப்படும் ஜெர்மனி நாட்டில் வாழும் இளைஞர் நிரோஷன் தில்லைநாதன், அறிவியலை எளிய தமிழில் எழுதி, அதையே சிறுவர் முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினருக்கும் புரியும் வகையில் சொல்லி, அதை இன்னொரு படி மேலேபோய் காணொளியாக்கி, YouTubeல் பதிவிட்டு வருகிறார். சாக்லேட் எமக்கு நல்லதா என்ற தலைப்பில் அவர் பரிமாறும் கருத்து.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now