SKIP TO MAIN CONTENT

கர்ப்பக்காலத்தில் போடப்படும் கோவிட் தடுப்பூசி குழந்தைக்கு பாதுகாப்பானதா?

A pregnant women receiving COVID vaccine
A pregnant women receiving COVID vaccine Inset(Dr Padmini) Source: AAP/SBS Tamil

கர்ப்பிணி பெண்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம், கர்ப்பக்காலத்தில் தாய்க்கு கோவிட் தொற்று ஏற்பட்டால் அது வயற்றில் வளரும் குழந்தையை பாதிக்குமா? கோவிட் பேரிடர் காலத்தில் கர்ப்பிணி பெண்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை என பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் சிட்னியில் மகப்பேறு மருத்துவராக கடமையாற்றும் டாக்டர் பத்மினி ரவிராஜ். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

கர்ப்பிணி பெண்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம், கர்ப்பக்காலத்தில் தாய்க்கு கோவிட் தொற்று ஏற்பட்டால் அது வயற்றில் வளரும் குழந்தையை பாதிக்குமா? கோவிட் பேரிடர் காலத்தில் கர்ப்பிணி பெண்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை என பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் சிட்னியில் மகப்பேறு மருத்துவராக கடமையாற்றும் டாக்டர் பத்மினி ரவிராஜ். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now