செயற்கை நுண்ணறிவு முன்னோடியாக இந்தியா மாறுமா?

AI impact summit 2026 in New Delhi

Inset: Dr Gnana K Bharathy; epa12761052 Deputy Prime Minister of Sweden Ebba-Elisabeth Busch attends a session at the AI Impact Summit 2026 at Bharat Mandapam in New Delhi, India, 20 February 2026. India is hosting the summit from 16 to 20 February 2026 in New Delhi. EPA/RAJAT GUPTA Source: EPA / RAJAT GUPTA/EPA

செயற்கை நுண்ணறிவு துறையில் உலகளாவிய முன்னணிக்கு இந்தியாவைக் கொண்டு செல்லும் நோக்கில், India AI Impact Summit 2026 என்ற மாநாடு கடந்த வாரம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாடு, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு பயணத்தின் திசை மற்றும் தாக்கங்களைப் பற்றி முக்கியமான விவாதங்களை எழுப்பியுள்ளது. இந்தப் பின்னணியில், செயற்கை நுண்ணறிவு (AI), மேம்பட்ட பகுப்பாய்வு (Advanced Analytics), மற்றும் சமூக மற்றும் சமூக-தொழில்நுட்ப அமைப்புகள் (Social & Socio-technical Systems) ஆகிய துறைகளில் பயிற்சியாளராகவும், ஆராய்ச்சியாளராகவும், வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருபவரும், University of Technology Sydney (UTS) பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருபவருமான முனைவர் ஞான பாரதி அவர்களுடன், குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார்.



SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Is India Emerging as a Global Leader in Artificial Intelligence? 


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now