நல்லதா, இல்லையா, அல்லது எக்கேடாவது கெட்டுப் போகட்டுமா?
vox populi CC BY 2.0
மக்கள் கருத்து: கெவின் ரட் மீண்டும் பிரதமரானது பற்றிய பல்வேறு பட்ட மக்களின் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார் குலசேகரம் சஞ்சயன். இது ஜூன் மாதம் 27ம் நாள் பதிவு செய்யப்பட்டது. இதில் கருத்துக் கூறியவர்கள் விஞ்ஞானபூர்வமாகத் தெரிவு செய்யப்படவில்லை, கூறப்பட்ட கருத்துகள், அவரவர் தனிப்பட்ட கருத்துகளே.
Share