இதன் பின்னணியில் பிள்ளைகள் மீண்டும் பாடசாலைகளுக்குத் திரும்புவது தொடர்பில், NSW, VIC மாநிலங்களிலுள்ள ஆசிரியர்கள் பெற்றோர்கள் தமது கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு கலந்துரையாடல்
பங்குபற்றிய ஆசிரியர்கள்:
தவினா வேந்தன் - VIC
ராஜகிருஷ்ணர் சேகரன் - NSW
பங்கேற்ற பெற்றோர்கள்:
வேலு ராமசாமி - NSW
ராம்குமார் ஸ்ரீநிவாசன் - VIC
நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
குறிப்பு: பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த விக்டோரியா மாநிலத்தின் அறிவிப்பு இந்நிகழ்ச்சி பதிவுசெய்யப்படும்போது வெளிவரவில்லை.