வீடு வாங்குவதற்கு தற்போது சரியான தருணமா?

A pre-coronavirus real estate auction Source: SBS
கொரோனா வைரஸ் COVID-19 கட்டுப்பாடுகள் காரணமாக வீட்டுச் சந்தை நிலவரங்களிலும் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது வீடு வாங்குவதற்கு அல்லது விற்பதற்கு சரியான தருணமா? வீட்டுக்கடன் வசதிகள் மற்றும் நிதி தொடர்பிலான ஆலோசனைகளை வழங்கும் நிறுவனம் ஒன்றினை சிட்னியில் நடத்திவரும் நரா நிமலன், தனது வீட்டினை விற்பதற்கான முனைப்புகளில் ஈடுபட்டுள்ள திரிசூலன், புதிதாக வீடு ஒன்றினை வாங்குவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ள சாரதா ஆகியோருடன் உரையாடி விவரணம் ஒன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share