SKIP TO MAIN CONTENT

மலேசிய புதிய அரசு நிலைக்குமா? - ஒரு பார்வை

Malaysian PM
Source: SBS

மலேசியாவில் புதிய பிரதமராக மொகிதின் யாசின் அவர்கள் கடந்த ஞாயிறு பதவியேற்றபின்னர் அரசியலில் பல மாற்றங்கள் நடந்துவருகின்றன. இன்றைய மலேசிய அரசியல் களத்தை அலசுகிறார் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும், சுயேட்சை ஊடகவியலாளருமான பெ.இராஜேந்திரன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

மலேசியாவில் புதிய பிரதமராக மொகிதின் யாசின் அவர்கள் கடந்த ஞாயிறு பதவியேற்றபின்னர் அரசியலில் பல மாற்றங்கள் நடந்துவருகின்றன. இன்றைய மலேசிய அரசியல் களத்தை அலசுகிறார் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும், சுயேட்சை ஊடகவியலாளருமான பெ.இராஜேந்திரன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now