கொரோனா வைரஸின் புதிய வகை ஆபத்தானதா?

Source: Pixabay, Supplied
கொரோனா வைரஸின் புதிய வகை குறித்த தகவல்கள் மற்றும் தற்போது உலகெங்கும் செலுத்த ஆரம்பமாகியுள்ள கொரோனா தடுப்பூசி இப்புதிய வகையை கட்டுப்படுத்துமா போன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் NSW Liverpool மருத்துவமனையில் தொற்று நோய் நிபுணராக பணியாற்றி வரும் டாக்டர் வானதி நாகேந்திரா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
Share