SKIP TO MAIN CONTENT

தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி வெல்லுமா?

sbs
Source: SBS

மே 16 நடைபெறவுள்ள தமிழக தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் மக்கள் நலக் கூட்டணி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.இந்தக் கூட்டணி குறித்த அலசல். முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம். இதில் பங்கேற்கிறார்கள் தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர் அருள் எழிலன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் மற்றும் தேமுதிக வின் கலை இலக்கிய அணிச் செயலாளரும் நடிகரும் வேட்பாளர்களில் ஒருவருமான ராஜேந்திரநாத் ஆகியோர்.

Published

Updated

By Renuka.T

Source: SBS

Skip to podcast episode content

மே 16 நடைபெறவுள்ள தமிழக தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் மக்கள் நலக் கூட்டணி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.இந்தக் கூட்டணி குறித்த அலசல். முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம். இதில் பங்கேற்கிறார்கள் தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர் அருள் எழிலன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் மற்றும் தேமுதிக வின் கலை இலக்கிய அணிச் செயலாளரும் நடிகரும் வேட்பாளர்களில் ஒருவருமான ராஜேந்திரநாத் ஆகியோர்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now