கொரோனா : QR Code check in நடைமுறை பாதுகாப்பானதா?

QR Code, Service NSW Source: AAP
கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருடன் தொடர்பில் இருந்தவர்களை தேடி கண்டறியும் நடைமுறையான contact tracingஇற்காக தற்போது QR Code check in நடைமுறை கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. QR Code check in நடைமுறை மற்றும் அதில் நாம் தரும் தரவுகள் பாதுகாப்பானதா? விளக்குகிறது இந்த விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share