SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrisonனும் அமெரிக்கா தந்த விருந்தும்!

State Dinner
Source: AAP

ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison அவர்களை அமெரிக்க அதிபர் Donald Trump அமெரிக்க அரசின் “State Dinner” (அரசு விருந்து)க்கு அழைத்து நேற்று விருந்து கொடுத்தது ஆஸ்திரேலிய அரசியலில் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏன்? ABC யின் Laura Tingle மற்றும் SBS Allan Lee எழுதிய விளக்கத்தின் அடிப்படையில் சில தகவல். அத்துடன், அமெரிக்காவிலிருந்து மனித உரிமை அமைப்புகளில் செயலாற்றும் முனைவர் Elias Jeyarajah தரும் அலசல். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison அவர்களை அமெரிக்க அதிபர் Donald Trump அமெரிக்க அரசின் “State Dinner” (அரசு விருந்து)க்கு அழைத்து நேற்று விருந்து கொடுத்தது ஆஸ்திரேலிய அரசியலில் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏன்? ABC யின் Laura Tingle மற்றும் SBS Allan Lee எழுதிய விளக்கத்தின் அடிப்படையில் சில தகவல். அத்துடன், அமெரிக்காவிலிருந்து மனித உரிமை அமைப்புகளில் செயலாற்றும் முனைவர் Elias Jeyarajah தரும் அலசல். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now