எந்தத் தடுப்பூசியை நாம் போட்டுக் கொள்ளலாம் என்ற பல கேள்விகளுக்குப் பதில் தருகிறார் சிட்னியில் குடும்ப மருத்துவராகக் கடமையாற்றும் சிற்றம்பலம் ராகவன். அவரோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பானதா? போடலாமா?

Covid-19 Vaccine. Inset: Dr. Sittampalam Ragavan Source: Supplied
கொரோனா வைரஸ் தடுப்பூசி விரைவில் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. அது பாதுகாப்பானதா?
Share