ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளின் வடிவம் தான் என்ன?

Source: SBS Tamil
அசட்டுத்தனமான சீரியல்கள், அரை ஆபாசமான திரைப்படங்கள் இவற்றையே ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் போக்கிலிருந்து சற்று விலகி ரியாலிட்டி ஷோ எனப்படும் உண்மை நிகழ்ச்சிகள் தமிழக தொலைக்காட்சிகளை ஆக்கிரமிக்க துவங்கியுள்ளன. அதற்கு எடுத்து கட்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "பிக் பாஸ்". ரியாலிட்டி ஷோ என்ற இந்த வடிவமும் சமூகத்தில் பலவகையான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இது குறித்த கூடுதல் தகவல்களுடன் எமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share