நமது தமிழ் சமூகம் ஆணாதிக்க சமூகம். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, அமைப்புகளிலும் சரி, சமமான இடம் பெண்களுக்கு இல்லை என்பதே நிஜம். இத்தகைய சமமின்மையை பெண்கள் எப்படி எடுத்துக்கொள்கின்றனர்? எது அல்லது யார் அவர்களுக்கான இடத்தை தர மறுக்கின்றனர்? காந்திமதி தினகரன் வழிநடத்திய "பரிமாற்றம்" நிகழ்ச்சி. கலந்து கொண்டவர்கள்: கார்த்திகா சிவராஜன், கனிமொழி கவி, திவ்யா சொரூபானி, பீமாஜன் யூசுஃப். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.