இலங்கையில் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனா அதிரடியாக கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். இது இலங்கை அரசியலை மேலும் குழப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அலசுகிறார் யாழ்பாணத்திலிருந்து வெளிவரும் “காலைக்கதிர்” பத்திரிகையின் ஆசிரியர் N.வித்யாதரன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.