வடகொரியா அமெரிக்காவின் குவாம் தீவை குறிவைத்து ஏவுகணையை அனுப்புவோம் என்று கூறிவரும் பின்னணியில் வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் போர் மூளும் வாய்ப்புண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்குப் பதில் தருகிறார் சென்னை பல்லகலைக்கழகத்தின் Defence மற்றும் Strategic Studies பிரிவின் பேராசிரியர் Dr. A. Thennarasu , Ph.D அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.