இம்மாதம் 13ம் திகதி தொடக்கம் 12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு COVID தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி அவசியமா? தடுப்பூசியினால் குழந்தைகளுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுமா? அது அவர்களுக்கு பாதுகாப்பானதா? கர்ப்பிணிப்பெண்கள் தடுப்பூசி எடுப்பதனால் கருவிலுள்ள குழந்தைக்கு ஆபத்து ஏற்படுமா? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறார் Melbourne இலுள்ள குழந்தைகள் நல வைத்திய நிபுணர் - Consultant Paediatrician Dr கவிதா மாதவன் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




