SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
விலை ஏறுகிறதா? ஏற்றப்படுகிறதா? யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?

Australian money falling finance crisis Source: iStockphoto / alexsl/Getty Images/iStockphoto
ஆஸ்திரேலிய குடும்பங்களை வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் கடுமையாகத் தாக்குகின்றன. பொருளாதார அழுத்தங்கள் காரணமாக குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளைகூட நிறைவேற்ற முடியாமற் தள்ளாடுவதும், அல்லது அடிப்படை தேவைகளை கைவிடுவதும் சாதாரணமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் விலை ஏறுகிறதா? ஏற்றப்படுகிறதா? என்று எழுப்பப்படும் கேள்வி குறித்து முன்வைக்கப்படும் விவரணம். ஆங்கில மூலம் SBS-News க்காக Rebecca Kazmierczak. தமிழில் தயாரித்தவர் றைசெல்.
Share