SKIP TO MAIN CONTENT

புதிய இயல்பு நிலை என்பது வீட்டிலிருந்து வேலை செய்வதா?

Working From Home (AAP)
Source: AAP

உலகெங்கும் வாழும் பல பணியிட ஊழியர்களுக்கு, Covid பெருந்தொற்றினால் ஒரு நல்ல விடயம் நடந்துள்ளது என்றால், அது பணியிடத்தில் அவர்கள் செலவிடும் நேரத்தைக் குறைத்துள்ளது என்பதுதான்.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

உலகெங்கும் வாழும் பல பணியிட ஊழியர்களுக்கு, Covid பெருந்தொற்றினால் ஒரு நல்ல விடயம் நடந்துள்ளது என்றால், அது பணியிடத்தில் அவர்கள் செலவிடும் நேரத்தைக் குறைத்துள்ளது என்பதுதான்.


முடக்கநிலை முடிவடைந்த பிறகும், சில நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்யப் பல நிறுவனங்கள் அனுமதி வழங்கியுள்ளன.

ஆனால், “அது நீடிக்குமா”? - உலகெங்கிலுமுள்ள மக்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளும் ஒரு கேள்வி இது.

ஆனால் பிரிட்டனில் நடந்த ஆராய்ச்சி ஒன்று இதற்கும் இன்னும் ஒரு விடயத்திற்கும் பதிலளிக்கக்கூடும். பெரிய நகர்ப்புற மையங்களிலிருந்து மக்கள் சிறிய நகரங்களுக்குக் குடி பெயரவும் ஆரம்பித்துள்ளார்கள்.

இது குறித்து BBCயின் David Sillitoவுடன் இணைந்து Allan Lee எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

--------

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now