SKIP TO MAIN CONTENT

RAT சோதனையை முறையாகச் செய்கின்றனரா? ஏமாற்றுகின்றனரா?

RAT & Manikandan Shankar
Source: AAP & Manikandan Shankar

நாட்டில் கோவிட் தொற்று தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கும் பின்னணியில் இந்த தொடரை கட்டுப்படுத்த அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் பரிசோதனை முறை Rapid Antigen Test என்பது. ஆனால் இதை சிலர் முறையாக செய்வதில்லை, சிலர் ஏமாற்றுகின்றனர் என்று கூறக்கூடும். இது குறித்து நாம் நடத்திய “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட கருத்துக்கள். சிறப்பு விருந்தினர்: சமூக ஊடகங்களில் பரபரப்பாக இயங்கும் சமூக ஆர்வலர் மணிகண்டன் சங்கர் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

நாட்டில் கோவிட் தொற்று தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கும் பின்னணியில் இந்த தொடரை கட்டுப்படுத்த அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் பரிசோதனை முறை Rapid Antigen Test என்பது. ஆனால் இதை சிலர் முறையாக செய்வதில்லை, சிலர் ஏமாற்றுகின்றனர் என்று கூறக்கூடும். இது குறித்து நாம் நடத்திய “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட கருத்துக்கள். சிறப்பு விருந்தினர்: சமூக ஊடகங்களில் பரபரப்பாக இயங்கும் சமூக ஆர்வலர் மணிகண்டன் சங்கர் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now