SKIP TO MAIN CONTENT

"கணவன் மனைவியை அடிக்கலாம்"

Minister for Women Michaelia Cash
Minister for Women Michaelia Cash Source: AAP

Hizb ut-Tahrir என்ற இஸ்லாமிய அரசியல் அமைப்பின் பெண்கள் பிரிவு வெளியிட்டுள்ள காணொளி அரசியல்வாதிகள் மற்றும் பெண்கள் மீதான குடும்ப வன்முறைக்கு எதிராக வாதிடும் குழுக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. ஆண்கள் தங்கள் மனைவிமாரைக் கையோங்கி அடிப்பதை "ஒரு அழகான ஆசி" என அவர்கள் வெளியிட்டுள்ள காணொளியில் கூறுகிறார்கள். இது குறித்து, Peggy Giakoumelos எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

Hizb ut-Tahrir என்ற இஸ்லாமிய அரசியல் அமைப்பின் பெண்கள் பிரிவு வெளியிட்டுள்ள காணொளி அரசியல்வாதிகள் மற்றும் பெண்கள் மீதான குடும்ப வன்முறைக்கு எதிராக வாதிடும் குழுக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. ஆண்கள் தங்கள் மனைவிமாரைக் கையோங்கி அடிப்பதை "ஒரு அழகான ஆசி" என அவர்கள் வெளியிட்டுள்ள காணொளியில் கூறுகிறார்கள். இது குறித்து, Peggy Giakoumelos எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now