இது கொஞ்சம் புதுசு - வால் வெள்ளி ISON
%u0BB5%u0BBE%u0BB2%u0BCD%u0BB5%u0BC6%u0BB3%u0BCD%u0BB3%u0BBF ISON Source: SBS Tamil
இந்த வருடம் வால் நட்சத்திரங்கள் அல்லது வால் வெள்ளிகள் (comets) அதிக அளவில் பூமிக்கு அருகே வருகின்றன என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள். ISON என்ற பெயர் சூட்டப்பட வால் வெள்ளி வருட இறுதியிலும் பூமிக்கு அருகில், தொலைநோக்குக்கருவி இல்லாமலே தெரியக்கூடும்.வால்வெள்ளி ISON February மாதம் ரஷ்யாவில் விழுந்த எரிநட்சத்திரம் போல் எம்மை உலுக்கிச் செல்லுமா, அல்லது இன்றைய சூரிய கிரகணம் போல் வந்ததும் தெரியாமல் சென்று விடுமா?
Share