SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலியா அச்சத்தில் உறைந்தபோது லாபம் அடைந்தவர்கள் யார்?

The dollar registered an increase of 1.16% and closed at R$5.518 this Wednesday (26), its highest nominal value since January 18, 2022, in a session of generalized advance of the American currency against other currencies abroad. The movement was accelerated by speeches by President Luiz Inácio Lula da Silva (PT) about Brazil's fiscal situation. (Photo Faga/Sipa USA) Source: SIPA USA / Faga/Sipa USA/Cris Faga/Sipa USA
கோவிட் வைரஸ் பரவி உலகளாவிய கொந்தளிப்பு நிகழ்ந்த காலங்களில் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிறுவனங்கள் குவித்த லாபத்தின் அளவை Oxfam அமைப்பின் அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா அச்சத்தில் உறைந்தபோது லாபம் அடைந்தவர்கள் யார்? என்ற தலைப்பில் இடம் பெறும் விவரணம். ஆங்கில மூலம் SBS-News க்காக Ciara Hain. தமிழில் முன்வைப்பவர்: றைசெல்.
Share