SKIP TO MAIN CONTENT

“எனக்கு சாதி இல்லை” ... “எனக்கு மதம் இல்லை” சட்டபூர்வமாக சொல்கிறார் சிநேகா

Sneha Parthibaraja, and her “No Caste”, “No Religion” certificate.
Sneha Parthibaraja, and her “No Caste”, “No Religion” certificate. Source: Supplied

ஒன்பது ஆண்டுகளாக முயற்சி செய்து, தனக்கு “சாதி இல்லை” ... “மதம் இல்லை” என்று, அரச சான்றிதழைப் பெற்றுள்ளார், சினேகா பார்த்திராஜா. SBS தமிழுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில், இந்த சான்றிதழைப் பெறவேண்டியதன் நோக்கம் என்ன, இதற்குப் பின்புலத்திலிருந்து யாரெல்லாம் ஊக்கம் கொடுத்தார்கள், மற்றும் அவரது எதிர்கால திட்டங்கள் என்ன? என்று குலசேகரம் சஞ்சயன் முன்வைக்கும் கேள்விகளுக்கு, மனம் திறந்து பதிலளிக்கிறார் வழக்குரைஞர் சினேகா பார்த்திராஜா.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஒன்பது ஆண்டுகளாக முயற்சி செய்து, தனக்கு “சாதி இல்லை” ... “மதம் இல்லை” என்று, அரச சான்றிதழைப் பெற்றுள்ளார், சினேகா பார்த்திராஜா. SBS தமிழுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில், இந்த சான்றிதழைப் பெறவேண்டியதன் நோக்கம் என்ன, இதற்குப் பின்புலத்திலிருந்து யாரெல்லாம் ஊக்கம் கொடுத்தார்கள், மற்றும் அவரது எதிர்கால திட்டங்கள் என்ன? என்று குலசேகரம் சஞ்சயன் முன்வைக்கும் கேள்விகளுக்கு, மனம் திறந்து பதிலளிக்கிறார் வழக்குரைஞர் சினேகா பார்த்திராஜா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now