தமிழ்நாட்டில் சுவாதி கொலைவழக்கில் சுவாதியை கொலை செய்ததாக போலீசார் கூறிவந்த ராம்குமார் புழல் சிறையில் மின்சார கம்பியைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால் அவரை போலீசார் சிறையில் கொன்றதாக சிலர் குற்றம் சாட்டும் நிலையில், ராம்குமார் போன்ற கைதிகள் சிறையில் தற்கொலை செய்யும் சாத்தியம் உண்டு என்கிறார் மனித உரிமை வழக்கறிஞரும், சிறைக்கைதிகளுக்காக வழக்கறிஞராக பணியாற்றியவருமான V.கண்ணதாசன் அவர்கள்.