SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் சராசரி ஊதியம் பல வருடங்களாக அதிகரிக்கவில்லை!

Play equipment is seen at the Mud Puddles Cottage Child Care Centre in Sydney, Monday, July 2, 2018. (AAP Image/Brendan Esposito) NO ARCHIVING
Play equipment is seen at the Mud Puddles Cottage Child Care Centre in Sydney, Monday, July 2, 2018. (AAP Image/Brendan Esposito) NO ARCHIVING Source: AAP

ஆஸ்திரேலியாவில் 2001 மற்றும் 2017ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பல தருணங்களில் சரிவினைச் சந்தித்துவந்த poverty, அதாவது வறுமையானது தற்போது மீண்டும் அதிகரித்துச் செல்வதாக HILDA கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியுள்ளது. முந்தய வருடங்களில் ஒருவர் சேலைக்குச் செல்வதற்கு அதிக நேரம் எடுத்ததில்லை, அதாவது விரைவாகக் குறைந்த நேரத்தில் சென்றுவிடலாம். தற்போது நிலைமை அப்படியல்ல. இதுபற்றி Amy Hall தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் 2001 மற்றும் 2017ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பல தருணங்களில் சரிவினைச் சந்தித்துவந்த poverty, அதாவது வறுமையானது தற்போது மீண்டும் அதிகரித்துச் செல்வதாக HILDA கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியுள்ளது. முந்தய வருடங்களில் ஒருவர் சேலைக்குச் செல்வதற்கு அதிக நேரம் எடுத்ததில்லை, அதாவது விரைவாகக் குறைந்த நேரத்தில் சென்றுவிடலாம். தற்போது நிலைமை அப்படியல்ல. இதுபற்றி Amy Hall தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now