Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

நாட்டில் Covid-19 தொற்று ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள்

Worker delivering antigen tests in Melbourne

A worker delivers boxes of Rapid Antigen Tests at a primary school in Glen Waverley, Melbourne Source: AAP

கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டாவது பிறந்த நாள் – யாருக்கு? யாருக்கு என்பதை கூற முதல், இந்த பிறந்த நாளை யாரும் கொண்டாட விரும்பவில்லை என்று நாம் கூறினால் உடனே தெரிந்து விடும். நாட்டில் COVID-19 நோய்த் தொற்று பதிவானதன் இரண்டாண்டு நிறைவு – கடந்த செவ்வாய் கிழமை.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டாவது பிறந்த நாள் – யாருக்கு? யாருக்கு என்பதை கூற முதல், இந்த பிறந்த நாளை யாரும் கொண்டாட விரும்பவில்லை என்று நாம் கூறினால் உடனே தெரிந்து விடும். நாட்டில் COVID-19 நோய்த் தொற்று பதிவானதன் இரண்டாண்டு நிறைவு – கடந்த செவ்வாய் கிழமை.

நாட்டில் தொற்று ஏற்பட்டு அதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்திருந்தாலும், ஒட்டுமொத்தமாக, தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகத் தெரிகிறது.

இது குறித்து, ஆங்கிலத்தில் Tina Quinn எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now