SKIP TO MAIN CONTENT

மாமனிதர் ஜே.சி. குமரப்பா

Wikipedia
Wikipedia Source: Wikipedia

இந்தியா நினைவுகூர மறந்த தேசியத் தலைவர்களில் முக்கியமானவர் ஜே.சி. குமரப்பா. காந்தியப் பொருளாதாரச் சித்தாந்தத்திற்கும் ஊரக மறுகட்டமைப்பிற்கும் இந்த பொருளியலாளரின் பங்களிப்பிற்கு வரலாற்றில் தனியிடம் உண்டு.காந்திக்கே பல விஷயங்களில் முன்னோடியாக இருந்தவர் ஜே. சி. குமரப்பா. இந்த தலைமுறை மறந்த மாபெரும் தமிழர். அவர் குறித்த காலத்துளி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

இந்தியா நினைவுகூர மறந்த தேசியத் தலைவர்களில் முக்கியமானவர் ஜே.சி. குமரப்பா. காந்தியப் பொருளாதாரச் சித்தாந்தத்திற்கும் ஊரக மறுகட்டமைப்பிற்கும் இந்த பொருளியலாளரின் பங்களிப்பிற்கு வரலாற்றில் தனியிடம் உண்டு.காந்திக்கே பல விஷயங்களில் முன்னோடியாக இருந்தவர் ஜே. சி. குமரப்பா. இந்த தலைமுறை மறந்த மாபெரும் தமிழர். அவர் குறித்த காலத்துளி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now