குத்தப்பட்டார்: அன்பு, பயம், தடுப்பு.
Sir Gustav Nossal
தடுப்பூசி போடுவது பற்றி எமது பரிமாற்றம் நிகழ்ச்சியில் ஒரு பெற்றோர் கலந்து கொண்டு அண்மையில் உரையாற்றியது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.தடுப்பூசி பற்றி ஒரு கடுமையான விவாதம் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. SBS தொலைக்காட்சியில் ஒரு அறிவியல் ஆவணப்படம், எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை காண்பிக்கப்பட இருக்கிறது.தடுப்பு மருந்தால் பாதிக்கப்பட்டவர்கள், குணமாகியவர்கள், என்று பலரது பார்வையுடன் அமைந்திருக்கும் இந்த ஆவணப்படத்தைப்பற்றி Ron Sutton எழுதிய ஆங்கில விவரணத்தை தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.
Share