SKIP TO MAIN CONTENT

யாழ் இந்து பழைய மாணவர் சங்கம் நடத்தும் பொங்கல் விழா

Rishi & Ravi
Source: SBS Tamil

யாழ் இந்து பழைய மாணவர் சங்கமும் சிட்னி தமிழ் வர்த்தகர்களும் இணைந்து நடத்தும் பொங்கல் விழா ஜனவரி 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்து விளக்குகின்றனர் யாழ் இந்து பழைய மாணவர் சங்கத்தை சேர்ந்த சிவபாலசிங்கம் ரேஷிகேசன் மற்றும் ரவிராஜ் வேலுப்பிள்ளை. நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி இடம் : Pendle Hill Civic park காலம் : ஜனவரி 21ஆம் திகதி காலை 7:30 மணி முதல் மாலை 3 மணி வரை

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

யாழ் இந்து பழைய மாணவர் சங்கமும் சிட்னி தமிழ் வர்த்தகர்களும் இணைந்து நடத்தும் பொங்கல் விழா ஜனவரி 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்து விளக்குகின்றனர் யாழ் இந்து பழைய மாணவர் சங்கத்தை சேர்ந்த சிவபாலசிங்கம் ரேஷிகேசன் மற்றும் ரவிராஜ் வேலுப்பிள்ளை. நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி இடம் : Pendle Hill Civic park காலம் : ஜனவரி 21ஆம் திகதி காலை 7:30 மணி முதல் மாலை 3 மணி வரை

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now