இலங்கையின் யாழ் மண்ணின் அளப் பெரும் செல்வமாகதிகழ்பவை பனைமரங்கள். பனை மரத்திலிருந்து நுங்கு,பனம்பழம்,பனங்கிழங்கு, ஒடியல், பனங்கட்டி,கருப்பணி,கள்ளு, பனாட்டு,பனங்கட்டி,பனங்கற்கண்டு என்பனகிடைக்கப்பெறுகின்றன. இப்போது பனம் பொருள் சார் உணவு உற்பத்திகள் அதிகம்கிடைக்க பெறும் காலப்பகுதி. எனவே இது குறித்து அறிந்து கொள்ள புங்குடுதீவு எனப்படும் பொன்கொடுதீவுக்கு சென்று நிகழ்ச்சியை முன்வைக்கிறார் நமது யாழ்ப்பாண செய்தியாளர் திலக்க்ஷி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





