யாழ்ப்பாணத்தில் கடல் அட்டை பண்ணைகள் குருநகர் அரியாலை அல்லைப்பிட்டி மண்டைதீவு புங்குடுதீவு ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. கடல் அட்டை பண்ணைகள் மட்டுபடுத்தப்பட வேண்டும் என்பது மீனவர்களின் எதிர்பார்ப்பு. ஏன் என்று விளக்குகிறார் திலக்ஷி சுந்தரேஸ்வரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





