ஜெய் பீம் – இருளர் உலகை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த முதல் திரைப்படம்

L: Jai Bhim Poster; R: Author and activist Tamil Prabha (top), Prof Prabha Kalvimani, a human rights activist, educator, & a voice for the tribal community

L: Jai Bhim Poster; R: Author and activist Tamil Prabha (top), Prof Prabha Kalvimani, a human rights activist, educator, & a voice for the tribal community Source: SBS Tamil

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவரும், எழுத்தாளருமான தமிழ்ப்பிரபா மற்றும் தமிழக கல்வியாளர், மனித உரிமை செயற்பாட்டாளர், பழங்குடி பாதுகாப்புப் போராளி பிரபா கல்விமணி அவர்களின் கருத்துகளுடன், அண்மையில் வெளியான ஜெய் பீம் என்ற திரைப்படம் குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now