குறைவான சம்பளம் கொடுப்பவர்களுக்கு சிறைத்தண்டனை

A standard pay packet Source: (AAP Photo/Julian Smith)
குறைவான சம்பளம் வழங்கும் தொழில் வழங்குவோருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. Migrant Workers' Taskforce என்ற குழு புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலமைகளை ஆராய்ந்து 22 சீர்திருத்தங்களை இந்த வாரம் பரிந்துரைத்துள்ளது. அவை அனைத்தையும் நடைமுறைப்படுத்த அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இது குறித்து Claudia Farhart எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share



