SKIP TO MAIN CONTENT

காஷ்மீர் விவகாரம் ஜனநாயகத்துக்கு விரோதமானது- விஜய் சேதுபதி

Vijay Sethupathi
Source: SBS TAMIL

பிரபல நடிகர் விஜய் சேதுபதி மெல்பேர்னில் நடைபெறும் இந்திய திரைப்படவிழாவில் கலந்துகொள்வதற்காக ஆஸ்திரேலியா வந்திருக்கிறார். இவ்விழாவில் அவருக்கு சிறந்த நடிகர் விருது சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்காக வழங்கப்பட்டுள்ளநிலையில் இது தொடர்பிலும் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது மற்றும் காஷ்மீர் விவகாரம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் நடிகர் விஜய் சேதுபதியுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

பிரபல நடிகர் விஜய் சேதுபதி மெல்பேர்னில் நடைபெறும் இந்திய திரைப்படவிழாவில் கலந்துகொள்வதற்காக ஆஸ்திரேலியா வந்திருக்கிறார். இவ்விழாவில் அவருக்கு சிறந்த நடிகர் விருது சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்காக வழங்கப்பட்டுள்ளநிலையில் இது தொடர்பிலும் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது மற்றும் காஷ்மீர் விவகாரம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் நடிகர் விஜய் சேதுபதியுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now