மெல்பேர்னில் இயங்கும் சந்திராலயா நடனப்பள்ளி, உலகப்புகழ் பெற்ற பரதநாட்டியக் கலைஞர் Dr.ஜானகி ரங்கராஜனின் ''Unravelled'' என்ற நிகழ்வை நவம்பர் 24ம் திகதி Rowville Performing Arts Centre-இல் நடத்தவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பிலும் Dr.ஜானகி ரங்கராஜனின் கலைப்பயணம் தொடர்பிலும் அவரோடு உரையாடுகிறார் றேனுகா.